tag:blogger.com,1999:blog-264819655900252374.post4474481712605450565..comments2024-01-02T05:37:07.724+05:30Comments on சின்னு ரேஸ்ரி: உப்பளத்தில் குளித்து வெயிலோடு உறவாடி...வத்தலானேன்மாதேவிhttp://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-264819655900252374.post-52801685152074376692012-08-16T08:34:17.575+05:302012-08-16T08:34:17.575+05:30மிக பயனுள்ள பதிவு
நன்றி,
ஜோசப்
http://www.ezedc...மிக பயனுள்ள பதிவு

நன்றி,
ஜோசப்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)Easy (EZ) Editorial Calendarhttps://www.blogger.com/profile/07358570102804309345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-11566405553010583582012-08-14T23:48:15.129+05:302012-08-14T23:48:15.129+05:30மிளகாய் பற்றி காரமான சுவையான பகிர்வுகள்.. பாராட்டு...மிளகாய் பற்றி காரமான சுவையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-53085145948200775282012-08-14T18:26:17.745+05:302012-08-14T18:26:17.745+05:30எனக்கு காரம் மிகவும் பிடிக்கும். பழைய சாதத்தில் தய...எனக்கு காரம் மிகவும் பிடிக்கும். பழைய சாதத்தில் தயிர் போட்டு பிசைந்து மோர் மிளகாய் வற்றலை கடித்துக் கொண்டால் சுவையோ சுவை. மிளகாய் பற்றிய உங்கள் பதிவு நல்ல சுவை. நிறைய தகவல்கள், படங்களுடன். மற்றைய பதிவுகளை இனிமேல்தான் படிக்க வேண்டும். நன்றி!

தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-42523834359159009162012-08-12T23:36:33.493+05:302012-08-12T23:36:33.493+05:30மிளகாய் பற்றிய அருமையான தகவலுக்கு மிக்க நன்றி மாதே...மிளகாய் பற்றிய அருமையான தகவலுக்கு மிக்க நன்றி மாதேவி!! மோர் மிளகாய் தயிர் சாதத்துக்கு தேவாமிர்தமா இருக்குமே...Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-87949842649208044142012-08-12T18:58:44.885+05:302012-08-12T18:58:44.885+05:30வாருங்கள் பழனி கந்தசாமி.
உங்களுக்குத் தெரியாதது இ...வாருங்கள் பழனி கந்தசாமி.

உங்களுக்குத் தெரியாதது இருக்குமா?
நாங்கள் சாதாரணமானவர்கள்.

நான் அறிவதற்காக சில தகவல்களைத் தேடுவேன்.அவற்றை பகிர்கின்றேன்.
உங்கள் வரவுக்கு மகிழ்ச்சி.

மிக்கநன்றி.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-14564581656533402082012-08-12T18:50:49.562+05:302012-08-12T18:50:49.562+05:30நன்றி ஆசியா.நன்றி ஆசியா.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-50422532065742129602012-08-12T18:50:17.110+05:302012-08-12T18:50:17.110+05:30வாருங்கள் கோமதி அரசு.
எங்கள் நாட்டில் சைவஹோட்டல...வாருங்கள் கோமதி அரசு.

எங்கள் நாட்டில் சைவஹோட்டல் சமையலில் தினந்தோறும் மோர்மிளகாய் தருவார்கள்.

மிக்க நன்றி.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-43665523571129500152012-08-12T07:19:31.158+05:302012-08-12T07:19:31.158+05:30விவசாய பட்டதாரியான எனக்கேஏஏஏஏஏஏஏ தெரியாத எவ்வளவு வ...விவசாய பட்டதாரியான எனக்கேஏஏஏஏஏஏஏ தெரியாத எவ்வளவு விவரங்கள்?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-3304174776584821392012-08-11T12:04:12.342+05:302012-08-11T12:04:12.342+05:30மிளகாயப் பற்றிய பகிர்வு சூப்பர்.நாஊற வைக்கிறதே!மிளகாயப் பற்றிய பகிர்வு சூப்பர்.நாஊற வைக்கிறதே!Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-91703592578925046462012-08-07T18:34:38.347+05:302012-08-07T18:34:38.347+05:30இலங்கை வந்த போது ஓட்டலில் மோர் மிளகாய் கொடுத்தார்க...இலங்கை வந்த போது ஓட்டலில் மோர் மிளகாய் கொடுத்தார்கள் சின்ன சின்ன தாய் மிகவும் நன்றாக இருந்தது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-85719913150497837092012-08-07T16:44:08.617+05:302012-08-07T16:44:08.617+05:30இவ்வளவு தூரம் மிளகாய்கள் உங்களைக் கவர்ந்து வர வைத்...இவ்வளவு தூரம் மிளகாய்கள் உங்களைக் கவர்ந்து வர வைத்திருக்கின்றதே.

மிளகாய்க்கு....சாறி சாறி:)))

உங்களுக்கு மிக்க நன்றி விஜி.

மகிழ்கின்றேன் மீண்டும் நன்றிகள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-51337076414904587472012-08-07T16:38:37.247+05:302012-08-07T16:38:37.247+05:30வாருங்கள் துளசிகோபால்.
மென் உடம்புக்காரி என முன்...வாருங்கள் துளசிகோபால்.

மென் உடம்புக்காரி என முன்பே ஒரு பதிவில் சொல்லி இருந்தீர்களே. விடைசரியா எனப் பார்த்துக் கொள்ளுங்கள் :)))

எங்கள் நாட்டினர் காரம் அதிகமாகச் சாப்பிடுபவர்கள். சிறுவயதிலிருந்தே பழகிவிட்டோம்.

வருகைக்கு மிக்க நன்றி.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-90191707713179152342012-08-07T16:24:56.001+05:302012-08-07T16:24:56.001+05:30ஹா...ஹா உறைக்கிறதோ :))) நாங்கள் சாப்பிடாத உறைப்பா...ஹா...ஹா உறைக்கிறதோ :))) நாங்கள் சாப்பிடாத உறைப்பா ஹேமா.

வருகைக்கு மிக்க நன்றி.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-70278893136264649722012-08-07T16:18:48.994+05:302012-08-07T16:18:48.994+05:30உங்கள் மீள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ...உங்கள் மீள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி விஜி.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-82515977756888125982012-08-07T16:17:14.260+05:302012-08-07T16:17:14.260+05:30நன்றி அமைதிச்சாரல்.நன்றி அமைதிச்சாரல்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-21179889360153892752012-08-07T09:20:40.096+05:302012-08-07T09:20:40.096+05:30அருமையான வண்ணங்களில் அழகான வகைகள். நல்ல அருமையான ப...அருமையான வண்ணங்களில் அழகான வகைகள். நல்ல அருமையான பதிவு. ம்ம்ம்ம் மோர் மிளகாய் சூப்பர்....VijiParthibanhttps://www.blogger.com/profile/04433787069091463511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-22112303901612892922012-08-07T08:38:54.381+05:302012-08-07T08:38:54.381+05:30ஐயோ........... என்னால் காரமே சாப்பிட முடியாதுப்பா:...ஐயோ........... என்னால் காரமே சாப்பிட முடியாதுப்பா:(

கோபாலுக்கு உங்க இடுகையைக் காட்டிட்டால் ஆச்சு:-) காரப்ரியர்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-41149378926597616242012-08-06T16:55:56.565+05:302012-08-06T16:55:56.565+05:30ஸ்ஸப்பா...உறைக்குது.இந்த அழகு வடிவான மிளாய்ச்செடிக...ஸ்ஸப்பா...உறைக்குது.இந்த அழகு வடிவான மிளாய்ச்செடிகளை இங்கு அழகுபடுத்தப் பயன்படுத்துகிறார்கள்.எனக்குச் சிரிப்புத்தான்.மோர் மிளகாய்....ஊர் ஞாபகம்.இங்கு கடைகளில் கிடைக்கிறது தாராளமாகவே !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-57807388869150214472012-08-06T16:05:32.480+05:302012-08-06T16:05:32.480+05:30மிளகாயைப் பற்றி நல்ல ஒரு விளக்கம். அதன் வகைகளையும்...மிளகாயைப் பற்றி நல்ல ஒரு விளக்கம். அதன் வகைகளையும் , வண்ணங்களையும் பற்றி நன்கு விளக்கிய பதிவு... அருமையான பதிவு.VijiParthibanhttps://www.blogger.com/profile/04433787069091463511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-84002068999251771452012-08-06T13:10:45.658+05:302012-08-06T13:10:45.658+05:30மோர்மிளகாய் மிகவும் பிடிக்கும். அதுவும் தயிர்சாதத்...மோர்மிளகாய் மிகவும் பிடிக்கும். அதுவும் தயிர்சாதத்தில் தாளிச்சு விட்டதுன்னா இன்னும் விருப்பம் :-)

அருமையான பகிர்வுக்கு நன்றிசாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-39845374408837869472012-08-06T12:50:05.053+05:302012-08-06T12:50:05.053+05:30வருகைக்கும், நண்பர்கள் தின வாழ்த்துக்கும் மிக்கநன்...வருகைக்கும், நண்பர்கள் தின வாழ்த்துக்கும் மிக்கநன்றி திண்டுக்கல் தனபாலன்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-32275908632156187772012-08-06T12:48:00.449+05:302012-08-06T12:48:00.449+05:30மோரில் போட்டது நல்ல மணத்துடன் சுவையாக இருக்கும்....மோரில் போட்டது நல்ல மணத்துடன் சுவையாக இருக்கும்.

மிக்க நன்றி லக்ஷ்மி.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-29709099616156624692012-08-06T12:41:43.380+05:302012-08-06T12:41:43.380+05:30வாங்க வெங்கட் நாகராஜ்.
காரம்போக இனிப்பு சாப்பிடு...வாங்க வெங்கட் நாகராஜ்.

காரம்போக இனிப்பு சாப்பிடுங்க :))

எங்கள் நாட்டு மக்களுக்கு காரம் பிடிக்கும்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-10487773315029580072012-08-06T12:38:10.706+05:302012-08-06T12:38:10.706+05:30மிக்க நன்றி ஜலீலா.மிக்க நன்றி ஜலீலா.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-6052538665179592952012-08-06T12:37:05.720+05:302012-08-06T12:37:05.720+05:30வாருங்கள் ரமணி.
தேடல்மூலம் தெரியாத பல விடயங்களை அ...வாருங்கள் ரமணி.

தேடல்மூலம் தெரியாத பல விடயங்களை அறிந்து கொள்ள முடிகின்றது.

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.com