tag:blogger.com,1999:blog-264819655900252374.post9074576950019963513..comments2024-01-02T05:37:07.724+05:30Comments on சின்னு ரேஸ்ரி: பிஞ்சு மென் விரலாளில் குழம்பு மாதேவிhttp://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-264819655900252374.post-20078714811436034922013-08-29T18:37:56.361+05:302013-08-29T18:37:56.361+05:30எனக்கும் பிடித்தமானது :)எனக்கும் பிடித்தமானது :)மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-30371508839192250372013-08-29T18:33:11.779+05:302013-08-29T18:33:11.779+05:30வெண்டைக்காய் பற்றிய தகவல்களுக்கு மிக்க நன்றி,குழம்...வெண்டைக்காய் பற்றிய தகவல்களுக்கு மிக்க நன்றி,குழம்பு எனக்கு மிகவும் பிடித்தமானது!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-67532174868407572362013-08-19T16:28:29.062+05:302013-08-19T16:28:29.062+05:30ஹெல்தியான் வெண்டைக்காய் குறிப்பு அருமை.ஹெல்தியான் வெண்டைக்காய் குறிப்பு அருமை.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-33692075661053869112013-08-15T10:29:32.283+05:302013-08-15T10:29:32.283+05:30நீங்கள் கூறியதுபோல பிஞ்சுவெண்டைக்காயை பறித்தவுடன...நீங்கள் கூறியதுபோல பிஞ்சுவெண்டைக்காயை பறித்தவுடன் பச்சையாக சாப்பிடுவது நன்றாக இருக்கும்.
நாங்களும் சிறுவயதில் சாப்பிடுவோம். :)

நன்றி.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-13616586468566322282013-08-15T10:26:27.907+05:302013-08-15T10:26:27.907+05:30நன்றிகள்.நன்றிகள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-59991643546180000342013-08-15T10:26:00.910+05:302013-08-15T10:26:00.910+05:30வெண்டைக்காய் மோர்குழம்பு பிடிக்கும் என்று அறிந்த...வெண்டைக்காய் மோர்குழம்பு பிடிக்கும் என்று அறிந்து மகிழ்ச்சி.

வருகைக்கு நன்றி.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-56847931927533731802013-08-13T19:23:59.397+05:302013-08-13T19:23:59.397+05:30படங்களுடன் வெண்டைக்காய் சமையலும் அருமை... பொதுவாக ...படங்களுடன் வெண்டைக்காய் சமையலும் அருமை... பொதுவாக எனக்கு வெண்டைக்காய் பச்சையாக உண்ணவே விருப்பம். குழம்பில் வரும் அந்த பிசுபிசுப்பு பிடிக்காது... நான் சின்ன வயதில் மாமா தோட்டத்தில் விளைந்த வெண்டைக்காயை அப்படியே உண்பேன்... அவ்வளவு ருசி... ஆனால் உலகிலேயே கொடுமையான சுனை (அரிப்பு)வெண்டைச் சுனை தான்... மூன்று நாள் வெளக்கெண்ணை தடவிக்கொண்டு இருப்போம்... அனைத்தும் நினைவில் ஊஞ்சலாடுகிறது...

அழகான பதிவு... பாராட்டுகள்...வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-89712766379528095562013-08-13T18:26:54.935+05:302013-08-13T18:26:54.935+05:30ஆயிரமாவது பதிவுக்கு வாழ்த்துரைத்து
சிறப்பித்தமைக்...ஆயிரமாவது பதிவுக்கு வாழ்த்துரைத்து
சிறப்பித்தமைக்கு மனம் நிறைந்த
இனிய அன்பு நன்றிகள்..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-86014442899025922852013-08-13T18:26:30.030+05:302013-08-13T18:26:30.030+05:30வெண்டைக்காய் பற்றி சிறப்பான தகவல்களும் ,
குழம்பும...வெண்டைக்காய் பற்றி சிறப்பான தகவல்களும் ,
குழம்பும் அருமை.. பாராட்டுக்கள்..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-38826441324949044492013-08-12T15:40:00.903+05:302013-08-12T15:40:00.903+05:30படங்களுடன் பதிவு அருமை, அந்த வெண்டைக்காய் மோர் குழ...படங்களுடன் பதிவு அருமை, அந்த வெண்டைக்காய் மோர் குழம்பு செய்யும்போது எனக்கு வயிறு இரண்டு மடங்காகிவிடும் என்பது எனது அம்மாவின் கருத்து !Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-85464684930595719432013-08-12T08:24:22.118+05:302013-08-12T08:24:22.118+05:30ரசித்தீர்களா :)
நீங்கள் செய்துபார்க்க விரும்பியதி...ரசித்தீர்களா :)
நீங்கள் செய்துபார்க்க விரும்பியதில் மகிழ்ச்சி. செய்துபார்த்து உங்களுக்கு பிடித்ததா எனச்சொல்லுங்கள்.

வருகைக்கு நன்றி.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-18535842417163883292013-08-12T08:20:13.318+05:302013-08-12T08:20:13.318+05:30:)))
நன்றி.:)))

நன்றி.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-83601189399013582042013-08-12T08:19:20.324+05:302013-08-12T08:19:20.324+05:30உங்கள் இளமைக்கால நினைவுகளை பகிர்ந்ததில் எங்களுக்கு...உங்கள் இளமைக்கால நினைவுகளை பகிர்ந்ததில் எங்களுக்கும் மகிழ்ச்சி.

வருகைக்கு நன்றி.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-5740160526201502112013-08-12T08:17:17.914+05:302013-08-12T08:17:17.914+05:30மகிழ்கின்றேன்.
மிக்க நன்றி.மகிழ்கின்றேன்.

மிக்க நன்றி.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-51380226403233255642013-08-12T08:15:12.762+05:302013-08-12T08:15:12.762+05:30நன்றி. நன்றி. மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-12011865165074548272013-08-12T08:14:01.373+05:302013-08-12T08:14:01.373+05:30 பீன்ஸ், வெண்டை, பாகல், வாழைமொத்தி பெரும்பாலும் ப... பீன்ஸ், வெண்டை, பாகல், வாழைமொத்தி பெரும்பாலும் பலருக்கும் பிடிக்காத காய்கறிகளுள் அடக்கம்..

எங்கள் வீட்டில் பொரித்த குளம்பு நன்கு பிடிக்கும்.

வருகைக்கு மிக்க நன்றி. மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-84551102859893928072013-08-10T17:18:29.894+05:302013-08-10T17:18:29.894+05:30வெண்டைக்காய் படங்கள், காணொளி, வெண்டைவிரல்கள், மருத...வெண்டைக்காய் படங்கள், காணொளி, வெண்டைவிரல்கள், மருதாணி இட்ட கை, எல்லாம் அழகு.
வெண்டைக்காய் பொரித்த குழம்பு செய்முறை அருமை செய்து பார்த்து விடுகிறேன்.
நன்றி மாதேவி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-9504487972043576502013-08-10T15:19:03.053+05:302013-08-10T15:19:03.053+05:30A mix of ladies fingers! :)A mix of ladies fingers! :)இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-31653208928849329532013-08-10T14:28:50.382+05:302013-08-10T14:28:50.382+05:30வெண்டைக்காயைச் சாப்பிடத்தான் தெரியும்’இப்போது தெரி...வெண்டைக்காயைச் சாப்பிடத்தான் தெரியும்’இப்போது தெரிந்தது மற்ற செய்திகள்.வெண்டைக்காயை சிறுதுண்டுகளாக்கி வறுத்து மோர்க்குழும்பில் போட்டிருப்பார்கள் விவேகானந்தா கல்லூரி விடுதியில் முன்பு: மிகப் பிரசித்தம்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-65126775360208347752013-08-10T13:54:57.005+05:302013-08-10T13:54:57.005+05:30அருமையான படங்கள் + அழகான விளக்கங்கள் + சூப்பரான செ...அருமையான படங்கள் + அழகான விளக்கங்கள் + சூப்பரான செய்முறை.

பசுமையான பதிவு. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

பகிர்வுக்கு நன்றியோ நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-42276632161692255532013-08-10T12:51:51.240+05:302013-08-10T12:51:51.240+05:30வெண்டைக்காயை அலசி ஆராய்ந்திவிட்டீர்கள்....வெண்டைக்காயை அலசி ஆராய்ந்திவிட்டீர்கள்....ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-1375808264922352422013-08-10T10:18:51.812+05:302013-08-10T10:18:51.812+05:30Bindi..... :)
மிகவும் பிடித்த காய்கறி..... வெ...Bindi..... :)

மிகவும் பிடித்த காய்கறி..... வெண்டைக்காய் பொரித்த கூட்டு - பார்க்கவே அருமையாக இருக்கிறது. செய்து பார்த்துடுவோம்!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com