tag:blogger.com,1999:blog-264819655900252374.post938823447630083928..comments2024-01-02T05:37:07.724+05:30Comments on சின்னு ரேஸ்ரி: அம்பரல்லா மசாலாக் குழம்புமாதேவிhttp://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-264819655900252374.post-30163106385197123932010-02-20T11:45:06.612+05:302010-02-20T11:45:06.612+05:30வாருங்கள் prabhadamu.
காயைப் பற்றி இப்பொழுது அறி...வாருங்கள் prabhadamu.
காயைப் பற்றி இப்பொழுது அறிந்து கொண்டீர்கள்தானே.
கிடைக்கும்போது சாப்பிட்டுப்பாருங்கள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-91275453188560383282010-02-19T16:34:22.940+05:302010-02-19T16:34:22.940+05:30இந்த காயை நான் கேள்விப்பட்டதெய்ய் இல்லை மாதேவி.. ப...இந்த காயை நான் கேள்விப்பட்டதெய்ய் இல்லை மாதேவி.. பார்க்கும் போதே சாப்பிடனும் போல இருக்கு.prabhadamuhttps://www.blogger.com/profile/06193400132352051929noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-71137993971476898522010-02-13T16:28:11.627+05:302010-02-13T16:28:11.627+05:30வாருங்கள் ஹேமா. நீங்கள் கூறியது சரியானதுதான்.வாருங்கள் ஹேமா. நீங்கள் கூறியது சரியானதுதான்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-73163568565219772152010-02-13T14:32:54.228+05:302010-02-13T14:32:54.228+05:30அச்சோ....புளிக்குது மாதேவி.ஊர்ல சும்மா சாப்பிட்டுப...அச்சோ....புளிக்குது மாதேவி.ஊர்ல சும்மா சாப்பிட்டுப் பாத்திருக்க்கிறன்.அதைக் கறி வைத்தோ பதப்படுத்தியோ பார்த்ததில்லை.கொழும்புப் பகுதியில்தான் இந்தக்காய் கூடுதலாகக் கிடைப்பதால் சிங்களவர்கள் பாவிப்பதாகக் கேள்விப்பட்ட்டிருகிறேன்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-92131656937372708552010-02-11T16:22:24.597+05:302010-02-11T16:22:24.597+05:30வாருங்கள் siruthai.உங்கள் வருகைக்கு நன்றி. நீங்கள...வாருங்கள் siruthai.உங்கள் வருகைக்கு நன்றி. நீங்கள் கேட்டது போல குறிப்புகள் தருகிறேன்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-80245550827756556682010-02-11T16:17:57.639+05:302010-02-11T16:17:57.639+05:30வாருங்கள் ஜலீலா. காய் கிடைத்தால் சமைத்துப் பாருங்க...வாருங்கள் ஜலீலா. காய் கிடைத்தால் சமைத்துப் பாருங்கள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-38011521619913922472010-02-10T22:24:38.191+05:302010-02-10T22:24:38.191+05:30சகோதரி பேச்சுலர்களுக்கு எளிய முறையில் செய்யும் சமை...சகோதரி பேச்சுலர்களுக்கு எளிய முறையில் செய்யும் சமையல் குறிப்புகளை தருவீர்களா? ரவை கிச்சடி எப்படி செய்வது என்று தங்களுக்கு தெரியுமா? தெரிந்தால் கூறவும்siruthainoreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-8658643292698714762010-02-09T19:50:35.782+05:302010-02-09T19:50:35.782+05:30புதுமையான ரெசிபி, நல்ல விளக்கத்துடன். எங்கோ பெயர் ...புதுமையான ரெசிபி, நல்ல விளக்கத்துடன். எங்கோ பெயர் அடிபடுகிறது ஆனால் சமைத்ததில்லை.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-19126789418803501792010-02-06T16:23:23.878+05:302010-02-06T16:23:23.878+05:30நன்றி வல்லிசிம்ஹன்.
பார்சல் அனுப்பிவிடுகிறேன்.:)நன்றி வல்லிசிம்ஹன்.

பார்சல் அனுப்பிவிடுகிறேன்.:)மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-81435438371988089212010-02-06T05:58:56.957+05:302010-02-06T05:58:56.957+05:30வித விதமாகச் சமையல் சொல்கிறீர்கள். மாதேவி.
செய்து...வித விதமாகச் சமையல் சொல்கிறீர்கள். மாதேவி.
செய்து ஒரு பார்சலும் அனுப்பிக் கொடுத்தால் நன்றாக இருக்கும்.:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-90498376483645265882010-02-05T16:19:06.749+05:302010-02-05T16:19:06.749+05:30வருகைக்கு நன்றி சக்தி. சாப்பாடு தயாராக இருக்கிறது....வருகைக்கு நன்றி சக்தி. சாப்பாடு தயாராக இருக்கிறது.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-19732655807695528552010-02-03T16:18:40.013+05:302010-02-03T16:18:40.013+05:30pasikkuthu...pasikkuthu...Sakthihttps://www.blogger.com/profile/04835503602384820366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-53500981823523857432010-01-31T08:26:58.260+05:302010-01-31T08:26:58.260+05:30வருகைக்கு நன்றி அக்பர்.
நல்ல விளக்கம் எனக் கூறியத...வருகைக்கு நன்றி அக்பர்.
நல்ல விளக்கம் எனக் கூறியது மகிழ்ச்சி தருகிறது.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-26529570474581304652010-01-31T00:46:28.209+05:302010-01-31T00:46:28.209+05:30இதுவரை கேள்விப்படாத காய்.
விளக்கம் அருமை.இதுவரை கேள்விப்படாத காய்.

விளக்கம் அருமை.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-34798170527579108532010-01-29T09:06:59.320+05:302010-01-29T09:06:59.320+05:30துபாய் ராஜா said...
"தமிழ்நாட்டில் இந்த ...துபாய் ராஜா said...

"தமிழ்நாட்டில் இந்த காய் கிடைப்பதில்லை. படங்கள் அருமை". மிக்க நன்றி.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-45750150989681294632010-01-29T09:05:25.941+05:302010-01-29T09:05:25.941+05:30வருகைக்கு நன்றி ராமலக்ஷ்மி.
"கன்னட பெயரும் த...வருகைக்கு நன்றி ராமலக்ஷ்மி.

"கன்னட பெயரும் தெரிந்தால் சொல்லுங்கள்:)!

:))))))))))மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-26451455466623758892010-01-29T08:49:37.916+05:302010-01-29T08:49:37.916+05:30வாருங்கள் துளசி கோபால்.சரியாகச் சொன்னீர்கள் மாங்...வாருங்கள் துளசி கோபால்.சரியாகச் சொன்னீர்கள் மாங்காய் போன்றதுதான்.

இங்கும் நீங்கள் குறிப்பிட்டது போல குஜராத்தில் செய்வதுபோல "சம்பல்" செய்வார்கள் இதை பின்பு ஒரு குறிப்பாக எழுத நினைத்திருந்தேன்.

கருத்துக்கட்கு நன்றி.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-674699584624339022010-01-29T08:38:47.226+05:302010-01-29T08:38:47.226+05:30நன்றி பலா பட்டறை.ஆவலுடன் காயின் தமிழ்பெயர் அறிய இர...நன்றி பலா பட்டறை.ஆவலுடன் காயின் தமிழ்பெயர் அறிய இருக்கும் உங்களுக்கு என்னால் சரியான பதில் தர முடியவில்லை :(((

வலைவீசிக் கண்டுபிடிப்பது உங்கள் கைகளில் :))))மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-77449228006581019322010-01-28T20:05:49.331+05:302010-01-28T20:05:49.331+05:30தமிழ்நாட்டில் இந்த காய் கிடைப்பதில்லை. படங்கள் அரு...தமிழ்நாட்டில் இந்த காய் கிடைப்பதில்லை. படங்கள் அருமை.துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-70776296863389941132010-01-28T15:01:58.679+05:302010-01-28T15:01:58.679+05:30இந்தக் காயை நானும் அறிந்ததில்லை. நன்றி மாதேவி. எப்...இந்தக் காயை நானும் அறிந்ததில்லை. நன்றி மாதேவி. எப்போதும் போலவே அதைப் பற்றிய சகல விவரங்களும் தந்திருக்கிறீர்கள். அருமை. கன்னட பெயரும் தெரிந்தால் சொல்லுங்கள்:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-45849837787041973552010-01-28T13:51:27.212+05:302010-01-28T13:51:27.212+05:30இந்தக் காய் ஃபிஜியில் ஏராளமாகக்கிடைக்கிறது.
மாங்க...இந்தக் காய் ஃபிஜியில் ஏராளமாகக்கிடைக்கிறது.

மாங்காய் இல்லாத நாட்களில் இதுதான் அதுக்கு ஈடான வகை.

ஆம்டா என்று சொல்கிறார்கள்.

இதைத் தோல் சீவிட்டு, கேரட் துருவியில் துருவி, பச்சை மிளகாய் அரைச்சுக் கலந்து உப்பும் சேர்த்து ஒரு விதமான வகை செய்கிறார்கள் அங்கே உள்ள குஜராத்தி இனத்தவர்.

சுவை சூப்பர்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-36119003791399575622010-01-28T13:50:11.611+05:302010-01-28T13:50:11.611+05:30அருமையான பதிவு, எனக்கும் அந்த காயின் பெயர் தெரிந்த...அருமையான பதிவு, எனக்கும் அந்த காயின் பெயர் தெரிந்துகொள்ள ஆவல்..:))Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-69675421109719697882010-01-28T13:41:08.382+05:302010-01-28T13:41:08.382+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆ.ஞானசேகரன்.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆ.ஞானசேகரன்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-88721112570009080272010-01-28T13:39:37.574+05:302010-01-28T13:39:37.574+05:30வாருங்கள் பித்தனின் வாக்கு. நீங்கள் கூறியது போல க...வாருங்கள் பித்தனின் வாக்கு. நீங்கள் கூறியது போல கிச்சலிக்காய் வெரைட்டியாக இருக்கலாம்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-4399034396273898762010-01-28T13:33:15.207+05:302010-01-28T13:33:15.207+05:30நன்றி நட்புடன் ஜமால்.நன்றி நட்புடன் ஜமால்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.com