tag:blogger.com,1999:blog-264819655900252374.post8347683070040578076..comments2024-01-02T05:37:07.724+05:30Comments on சின்னு ரேஸ்ரி: பனம் பழத்தில் பதமான பணியாரம்மாதேவிhttp://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-264819655900252374.post-10518496388221493842012-01-20T12:17:55.993+05:302012-01-20T12:17:55.993+05:30அட இந்த இடுகையை இப்பொழுதுதான் பார்க்கிறேன் மாதேவி...அட இந்த இடுகையை இப்பொழுதுதான் பார்க்கிறேன் மாதேவி.பனம்பழத்தில் இருந்து களி எடுப்பதற்குள் போதும்போதும் என்றாகி விடுமே?பனம்பழத்தில் செய்யப்படும் பினாட்டு கொழும்பில் பிரசித்தமாயிற்றே..அதனைப்பற்ரி தெரிந்தால் எழுதுங்களேன்.பகிர்வுக்கு நன்றி மாதேவி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-82984775083054830272012-01-01T12:10:54.438+05:302012-01-01T12:10:54.438+05:30பனம் பழத்தில் பணியாரம்...பாராட்டுக்கள்..பனம் பழத்தில் பணியாரம்...பாராட்டுக்கள்..மாலதிhttps://www.blogger.com/profile/00416097906268919472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-8281715614815639102011-12-31T07:49:33.192+05:302011-12-31T07:49:33.192+05:30... நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகி...... நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...

என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்...rishvanhttp://www.rishvan.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-84469161864579095692011-12-27T15:18:53.194+05:302011-12-27T15:18:53.194+05:30பனம்பழத்துல பணியாரமா? நான் கேள்விப்பட்டதில்லையேபனம்பழத்துல பணியாரமா? நான் கேள்விப்பட்டதில்லையேசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-58504444041629869932011-12-24T08:37:22.454+05:302011-12-24T08:37:22.454+05:30மங்கையர்உலகம்
பித்தனின் வாக்கு
ஹேமா
ரமணி
ராஜி
உங்...மங்கையர்உலகம்
பித்தனின் வாக்கு
ஹேமா
ரமணி
ராஜி
உங்கள் அனைவரின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்கநன்றி.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-85990744565236741922011-12-15T20:47:16.898+05:302011-12-15T20:47:16.898+05:30வித்தியாசமான பலகாரம். பனம்பழம் கிடைக்கும்போது செய்...வித்தியாசமான பலகாரம். பனம்பழம் கிடைக்கும்போது செய்து கொடுத்து பசங்களை அசத்திட வேண்டியதுதான்.
நன்றி சகோதரிராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-59434986888623485342011-12-15T08:37:26.582+05:302011-12-15T08:37:26.582+05:30பனம் பழத்தில் பணியாரமா
தலைப்பு ஆச்சரியமாக இருந்தது...பனம் பழத்தில் பணியாரமா
தலைப்பு ஆச்சரியமாக இருந்தது
ஆனால் படங்களையும் சொல்லிச் சென்ற விதத்தையும்
படிக்கையில் பார்க்கையில் நாவில் எச்சில் ஊறுவதை
தவிர்க்க இயலவில்லை
படங்க்களுடன் பதிவு மிக மிக அருமை
தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-11542663520564612942011-12-14T03:23:39.893+05:302011-12-14T03:23:39.893+05:30அச்சோ...வாயூறுது.மாதவி ஏன் உங்களுக்கு இப்பிடி ஒரு ...அச்சோ...வாயூறுது.மாதவி ஏன் உங்களுக்கு இப்பிடி ஒரு கொலைவெறி !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-51197781598140100552011-12-10T13:04:56.384+05:302011-12-10T13:04:56.384+05:30ஆஹா.........ஆஹா..........
இனிக்குதே!!!!!!
பனம் ப...ஆஹா.........ஆஹா..........

இனிக்குதே!!!!!!

பனம் பழம் சிறுவயதில் சாப்பிட்டு இருக்கிறேன்.
பணியாரம் சாப்பிட்டது இல்லை.!

mee too

ஒரு ப்ளேட் பனம்பழம் பணியாரம் பார்சேல்ல்ல்ல்ல்ல் :-))

enakkum anupi vaiyunga maathevi..பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-2038568386943199092011-12-07T00:08:06.175+05:302011-12-07T00:08:06.175+05:30புதியதோர் மகளிர் திரட்டி... புதிய முயற்சி.. உங்கள...புதியதோர் மகளிர் திரட்டி... புதிய முயற்சி.. உங்களின் அதரவு தேவை...

மங்கையர் உலகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது...
நீங்கள் வலைப்பூவீல் அல்லது இணையத்தளத்தில் எழுதும் மங்கையரா...?
உங்கள் வலைப்பூ/இணையத்தளம் மகளிருக்கு பயனளிக் கூடியதா?
உங்கள் பதிவுகளை இன்றே இங்கு இணைத்துக்கொளுங்கள்..

http://ithu-mangayarulagam.blogspot.comAnonymoushttps://www.blogger.com/profile/00068352660331360273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-41163124456622326242011-12-06T16:32:45.897+05:302011-12-06T16:32:45.897+05:30வாருங்கள் ஆசியா.
பழம் கிடைக்கும்போது செய்து சாப்...வாருங்கள் ஆசியா.

பழம் கிடைக்கும்போது செய்து சாப்பிட்டுவிட்டு அதன் சுவை எப்படி எனக் கூறுங்கள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-55011652945001637612011-12-06T16:30:38.159+05:302011-12-06T16:30:38.159+05:30கருத்துக்கு மிக்க நன்றி சத்ரியன்.கருத்துக்கு மிக்க நன்றி சத்ரியன்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-66948048462803982162011-12-06T16:29:35.074+05:302011-12-06T16:29:35.074+05:30பணியாரம் 4-5 நாட்களுக்குக் கெடாமல் இருக்கும். அதற்...பணியாரம் 4-5 நாட்களுக்குக் கெடாமல் இருக்கும். அதற்குள் உங்களுக்குப் பாசல் வந்துசேர்ந்துவிடும்தானே :)))

மிக்க நன்றி அமைதிச் சாரல்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-54282355637208004292011-12-06T16:25:29.804+05:302011-12-06T16:25:29.804+05:30சாப்பிடுங்கள் :))
வருகைக்கு மிக்க நன்றி கோவை2தில்...சாப்பிடுங்கள் :))

வருகைக்கு மிக்க நன்றி கோவை2தில்லி.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-81733166078603428742011-12-06T16:24:20.479+05:302011-12-06T16:24:20.479+05:30வாருங்கள் கோமதி அரசு.
உங்கள் வருகைக்கும் கருத்து...வாருங்கள் கோமதி அரசு.

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

பணியாரம் பழத்தைவிட மிகவும் சுவையாக இருக்கும்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-53975198849943545682011-12-06T16:22:18.375+05:302011-12-06T16:22:18.375+05:30நன்றி இராஜராஜேஸ்வரி.நன்றி இராஜராஜேஸ்வரி.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-16554202667593802652011-12-06T16:21:41.594+05:302011-12-06T16:21:41.594+05:30வாருங்கள் Muruganandan M.K.
பனம் பழப் பணியாரம் ச...வாருங்கள் Muruganandan M.K.

பனம் பழப் பணியாரம் சாப்பிட்டு பல காலமா ?

ஒருதடவை யாழ் சென்றால் வயிறு நிறையச் சாப்பிடலாம் தானே :))

வருகைக்கு நன்றி.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-34287851992687052752011-12-06T16:18:23.879+05:302011-12-06T16:18:23.879+05:30நன்றி வெங்கட் நாகராஜ்.நன்றி வெங்கட் நாகராஜ்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-17638794090901409932011-12-06T16:16:20.462+05:302011-12-06T16:16:20.462+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜலீலா.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜலீலா.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-2531127166729000182011-12-06T16:15:36.531+05:302011-12-06T16:15:36.531+05:30வாருங்கள் துளசி கோபால்.
அன்றே சொல்லிவிட்டேன் ம...வாருங்கள் துளசி கோபால்.

அன்றே சொல்லிவிட்டேன் முதல் பணியாரம் உங்களுக்கே என்று.

இன்றும் முதலாவதாக வந்து தட்டிச் சென்றுவிட்டீர்கள் .:)) மகிழ்ச்சி.

மிக்க நன்றி.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-9623413106918144412011-12-06T09:44:15.191+05:302011-12-06T09:44:15.191+05:30பனம்பழப் பணியாரம் சூப்பர்.கிடைத்தால் செய்து பார்க்...பனம்பழப் பணியாரம் சூப்பர்.கிடைத்தால் செய்து பார்க்கலாம்.அருமை.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-72243459065622459722011-12-05T17:34:39.949+05:302011-12-05T17:34:39.949+05:30சங்கப் பாடல்களில் பனை பற்றிய குறிப்புகளைக் கையாண்ட...சங்கப் பாடல்களில் பனை பற்றிய குறிப்புகளைக் கையாண்டிருப்பது சுவை கூட்டுகிறது.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-55684496021672360832011-12-05T16:48:28.834+05:302011-12-05T16:48:28.834+05:30பார்க்க நல்லா இருக்கு. பனம்பழம் கிடைக்காத பகுதிகள்...பார்க்க நல்லா இருக்கு. பனம்பழம் கிடைக்காத பகுதிகள்ல இருக்கறவங்க உங்க இடுகையைப் பார்த்து திருப்திப் பட்டுக்க வேண்டியதுதான்..

ஒரு ப்ளேட் பனம்பழம் பணியாரம் பார்சேல்ல்ல்ல்ல்ல் :-))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-47062901154510065202011-12-05T16:23:30.947+05:302011-12-05T16:23:30.947+05:30பார்த்தாலே சாப்பிட தூண்டுகிறது. நல்ல பகிர்வு.பார்த்தாலே சாப்பிட தூண்டுகிறது. நல்ல பகிர்வு.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-33178094881591027552011-12-05T10:41:30.668+05:302011-12-05T10:41:30.668+05:30பனம் பழத்தில் பதமான பணியாரம் சுவை அருமை மாதேவி.
ப...பனம் பழத்தில் பதமான பணியாரம் சுவை அருமை மாதேவி.

பனம் பழம் சிறுவயதில் சாப்பிட்டு இருக்கிறேன்.
பணியாரம் சாப்பிட்டது இல்லை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com