
குழாயடிச் சண்டைகளை ஏளனமாகப் பார்த்தவர்கள் நாம். பத்திரிகைகளில் இவை பற்றிய ஜோக்ஸ் ஏராளம்.
நாங்கள் மாடி வீட்டுக்காரர்கள். எல்லா வசதிகளும் வீட்டுக்குள்ளேயே உண்டு. எங்களளவில் எங்களுக்கு நாங்களே ராஜா ராணிகள் என்ற இறுமாப்பு.
மழை கொட்டினால் என்ன, புயல் வீசினால் என்ன, கோடை வரண்டு நீர்நிலைகள் வற்றினால் என்ன எங்களுக்கு என்ன கவலை?
காலம் மலை ஏறிவிட்டதா? அல்லது எனது தொடர் மாடிக்கு வந்த கேடா? புரியவில்லை.
ரம்யம் பதிவுகளில் முன்னர் போட்ட பதிவு. இன்று மீள்பதிவாக ....
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் பண்ணுங்கள்
குழப்பம் வேண்டாம். இது உண்மை நிலை...
ReplyDeleteஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழி
ReplyDeleteஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் - 2010
ReplyDeleteஎன்றும் நட்புடன்...
http://eniniyaillam.blogspot.com/