Thursday, April 1, 2010

சமையலறையில் ஜோக்ஸ்

விடுதலை விடுதலை
இண்டைக்கு ஒரு நாளாவது லீவு
கப்பேர்ட் எல்லாம் காலி
சமைக்க வேண்டியதில்லை
சமையலிலிருந்து
விடுதலை விடுதலை.

0.0.0.0.0.0

இது நகைச்சுவை அல்ல
மனங்கலங்க வைக்கும்
பாசத்தின் குரல்.

0.0.0.0.0.0

ஹொரர் மூவி பார்க்க
உங்களுக்கு மட்டும்தான் ஆசையா?
திகிலோடு பார்க்கிறார்கள்
இவர்கள்.

0.0.0.0.0.0

மனிசி ஊருக்குப் போட்டாவாம்.
சாப்பாட்டிற்கு வழியில்லை.
சமைத்தே ஆக வேண்டும்.
புத்தகம் பார்த்து
முயற்சிக்கிறார் இவர்.




0.0.0.0.0.0

அதிவிவேகியான இவரது முயற்சி
இன்னும் தீவிரமானது.



0.0.0.0.0
எடையைப் பேணுவதில்
யாருக்குத்தான் ஆசையில்லை.
இவரது தேர்வு எந்தப் பக்கம் எனப் புரிகிறதா?
இரண்டும் எடைக்கு எடை சமம்தானே
என வாதிடுகிறார்.


0.0.0.0.0.0


'இண்டைக்கு விருந்தாளிகள் வாறாங்கள்.'


'அம்மாவின்ரை சாப்பாட்டை நாயும் சாப்பிடாது' எண்டு அய்யா ஏசுறார்.

'நானாவது சமைக்கலாம்' என முயல்கிறார் இவர்.

0.0.0.0.0

'வெயிட்டர் என்னப்பா இது. போனகிழமை வந்தபோது மீன்கறி நல்லாயிருந்தது. இது சரியில்லை.

'அப்படி இருக்காது. இது அதே மீன்கறிதானே ஐயா!.'

0.0.0.0.0

"முட்டை என்ன விலை"


"ஒண்டு 15 ரூபா. வெடிச்ச முட்டை எண்டால் ஒண்டு 8 ரூபாவுக்கு தருவன்"

"எனக்கு பத்து முட்டைகளை வெடிக்க வைச்சுத் தா"
0.0.0.0.0

26 comments:

  1. நல்ல நகைச்சுவை. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. ஒவ்வொரு கமெண்ட்டும் கரெக்டா போட்டு இருக்கீங்க .. அதுவும் ஹரார் மூவி வெடிச்சிரிப்பு,,,

    ReplyDelete
  3. //இரண்டும் எடைக்கு எடை சமம்தானே
    என வாதிடுகிறார்//

    சரியா புரிஞ்சிக்கிட்டிருக்காங்க :-))))

    ReplyDelete
  4. நல்லாயிருக்குங்க.....

    ReplyDelete
  5. நன்றி வால்பையன்.

    ReplyDelete
  6. மகிழ்ந்தேன் padma.

    ReplyDelete
  7. Madurai Saravanan said..

    நல்ல நகைச்சுவை

    மிக்க நன்றி.

    ReplyDelete
  8. ஜெய்லானி said...

    "அதுவும் ஹரார் மூவி வெடிச்சிரிப்பு,,,"

    நன்றி.
    எனக்கும் பிடித்திருந்தது.

    ReplyDelete
  9. நன்றி அமைதிச்சாரல்.
    "சரியா புரிஞ்சிக்கிட்டிருக்காங்க :-))))"

    சுவைக்கு அடிமையாகாதவர் உண்டோ :))))))

    ReplyDelete
  10. Sangkavi மிக்கநன்றி.

    ReplyDelete
  11. வணக்கம்
    நண்பர்களே

    உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
    உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
    நன்றி
    தலைவன் குழுமம்

    http://www.thalaivan.com

    Hello

    you can register in our website http://www.thalaivan.com and post your articles

    install our voting button and get more visitors

    http://www.thalaivan.com/button.html


    Visit our website for more information http://www.thalaivan.com

    ReplyDelete
  12. மாதேவி ரொம்ப சூப்பர் தொகுப்பு, அதுவும் குக் புக் ஹிஹி

    ReplyDelete
  13. nallaayirukku, the horror is good. KOli ellaam manusanai samaippathai t vi la POddurukkalaam.

    ReplyDelete
  14. வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்பார்கள்.

    மாதேவியின்” சமையலறையில ஜோக்ஸ்” படித்தால் சிந்திக்கவும் சிரிக்கவும் முடிகிறது.

    வாழ்த்துக்கள் மாதேவி.

    ReplyDelete
  15. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in

    ReplyDelete
  16. துபாய் ராஜா
    thalaivan
    Jaleela
    T.V.ராதாகிருஷ்ணன்
    பித்தனின் வாக்கு
    உங்கள் அனைவரது வருகைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  17. கோமதி அரசு

    www.bogy.in

    வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  18. விருது வழங்கிய
    ஜெய்லானி
    ஸாதிகா
    உங்களுக்கு மிக்கநன்றி.

    விருதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறேன்.

    ReplyDelete
  19. அருமை மாதேவி:))! ஹாரர் மூவி பார்க்கும் கோழிகள் முகத்தில்தான் எத்தனை பீதி. பாவம் அவை!!

    ReplyDelete
  20. ஆமாம் ராமலக்ஷ்மி. படம்போடும்போதே மனத்தைப் பிசைந்தது.

    வருகைக்கு நன்றி.

    ReplyDelete

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்