Sunday, January 3, 2010
ரோஜா மலர்களாக நன்றி
ரசனையுள்ளவள் நான். ஆரம்பம் முதல் இயற்கையை விரும்பி ரசிப்பவர்களில் ஒருத்தியாகவே இருந்து வருகிறேன். ஆறு, மலை, கடல் என வெளியில் பரந்து கிடப்பவற்றோடு வீட்டுப் பூந்தோட்டத்துச் செடிகளின் அழகிலும் கிறங்குபவளாக இருக்கிறேன்.
அண்மையில் நுவரெலியா விக்டோரியா பார்க்கிற்கு சென்ற போது அங்குள்ள ரோஜா மலர்களின் அழகில் கிறங்கி நின்றேன்.
அது பற்றிய பதிவு எனது ரம்யம் புள்க்கில் இன்று வெளியாகியுள்ளது.
"ரோஜாத் தோட்டம் கண்ணில் பட்டு அழைத்தது. தனியே பிரத்தியேகமாக உயர்ந்த இடத்தில் தோட்டம் அமைக்கப்பட்டிருந்தது.
ரோஜாக்கள் என்றாலே எல்லோருக்கும் ஆனந்தம்தான்..... "
'ரோஜா மலர்வனம் விக்டோரியா பார்க்கில்' மேலும் படிக்க
கிளிக் பண்ணுங்கள்
Labels:
அனுபவம்,
ரம்யம் பதிவு
Subscribe to:
Post Comments (Atom)
மாதேவி புத்தாண்டு வாழ்த்துகள்.
ReplyDeleteஉங்கள் பதிவுகள் எல்லாமே அருமை.கீழே கேக்,மெழுகுதிரி சலாட் எல்லாமே ரசிச்சேன்.பிரயோசனமான பதிவுகள்.
அதுவும் நீங்கதானா? very beautiful.. flowers...
ReplyDeleteவாருங்கள் ஹேமா. ரசித்ததற்கு நன்றி.
ReplyDeleteஹேமா சொன்னது போல் உங்கள் இடுகைகள் அருமை.
ReplyDeleteபடமும் கலக்கல் :-)
மாதேவி அந்த ரோஜா பூவை பார்த்தேலே ஒரு வித ஆனந்தம் ஏற்படுகிறது
ReplyDeleteரோஜா போல் உங்கள் மனங்களும் மலரட்டும்.
ReplyDeleteஅழகான பூக்கள் உங்களுடன் நாங்களும் இரசித்தேம். இந்த பூ இவ்வளவு பெரியதா அல்லது நீங்கள் ஜீம் செய்து எடுத்ததா? நன்றி மாதேவி.
ReplyDeleteஉங்களுக்கு என் புத்தாண்டு வாழ்த்துகள்.
ReplyDeleteதமிழ்ப்பெண்கள்
ReplyDeleteCenter for Tamil Female Bloggers பெண் தமிழ் வலைப்பதிவாளர்களின் வலைமனை
http://www.tamilpenkal.co.cc/
அண்ணாமலையான்
ReplyDeleteசிங்கக்குட்டி
Jaleela
அக்பர்
அனைவருக்கும் மிக்க நன்றி.
வாங்க பித்தனின் வாக்கு.நன்றி.
ReplyDeleteபூக்களின் அருகே கமராவைப் பிடித்து எடுத்த படங்கள்.
happy pongal
ReplyDeleteவாருங்கள் சக்தியின் மனம். பொங்கல் வாழ்த்துக்கு நன்றி.
ReplyDelete